01.கொள்வனவு செய்யப்பட வேண்டிய பொருட்கள் சம்பந்தப்பட்ட விவரங்கள் கணக்கு பிரிவிற்கு கிடைத்தல்

02. கொள்முதல் முறையை தெரிவு செய்தல்

03. தேவையான பொருட்களுமைய விநியோகிப்பாளர்களைத் தேர்வு செய்தல்​

04. தெரிவுசெய்யப் பட்ட விநியோகிப்பாளர்களுக்கு கொள்வனவு செய்யப்பட வேண்டிய பொருட்கள் சம்பந்தப்பட்ட விவரங்ளை அனுப்பி விலை விபரம் கோரல்

05. தெரிவுசெய்யப் பட்ட விநியோகிப்பாளர்களிடமிருந்து விலை விபரங்ளை பெற்றுக்கொள்ளல்

06. அறிமுக சபைக்கு முன் விலை விபரம் /மேற்கோள்கள் திறக்கப்படுதல்

07. விலை விபரங்ளை /மேற்கோள்ளை கருவூல பத்திரக் குழுவிற்கு சமர்ப்பித்தல்

08. மதிப்பீட்டிற்குப் பிறகு ஒரு பொருத்தமான வழங்குனரின் தெரிவு செய்தல்

09. தெரிவுசெய்யப்பட்ட விநியோகிப்பாளர்களுக்கு வாங்குதல் கட்டளைகளை அனுப்புதல்

10. அலுவலகத்தின் களஞ்சியத்துக்கு பொருட்களைப் பெறுதல்

11. வழங்கப்படவேண்டியவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட பொருட்ளை முறையாக வழங்குதல்

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top